சிறப்பான சேவையை வழங்கி, கனிவன்புடன் நடந்துகொண்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு Transport Gold விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டவர்களில் ருத்வீன் நவீன் சந்திரா பிரதாபனும் (Ruthven Naveen Chandra Prathaban) ஒருவர்.